இணையத்தை சூடேற்றிய பியா மில்லர் (Photos)

0
2107
Pia Miller Photos
Image: MailOnline

Pia Miller Photos

அவுஸ்திரேலிய நடிகையும், மொடல் அழகியுமான பியா மில்லர், சிட்னியில் தனது மகனுடன் பொழுதைக் கழித்த படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

34 வயதான அவர், தனது மகன் இசையாவுடன், கோகி கடற்கரைப் பகுதியில் தனது பொழுதை கழித்துள்ளார்.

நீண்ட நாட்களாக இன்ஸ்டகிராமில் எதுவித படங்களையும் வெளியிடாமல் இருந்த அவர் நீண்ட நாட்களின் பின்னர் இப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அவருடன் இருக்கும் சிறுவன் யார் என பலரும் குழம்பியிருந்த நிலையில், அவர் பியாவின் மகன் என தெரியவந்துள்ளது.

Images: Dailymail

Australia Latest:

வீட்டில் ஏற்பட்ட வெடிப்பு: மூவர் பலி

வேகமாக பரவுகின்றது தசை உண்ணும் புண்!