Type to search

திருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..!

CINEMA Kollywood

திருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

(Namitha villain rool TR movie)

டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், நமீதா வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

”மச்சான்ஸ்” என்று அழைத்து தமிழ் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை நமீதா, கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த “இளமை ஊஞ்சல்” என்ற தமிழ் படத்தில் இறுதியாக நடித்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

அதன் பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டிய நமீதா, அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால், அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட நமீதா துவங்கியுள்ளார்.

இதனால், டி.ராஜேந்தர் இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் நமீதா வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Namitha villain rool TR movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: