அதிகாலையில் கடத்தப்பட்ட மாணவி : 4 பேர் கைது
Share

(4 arrested abducting eenage girl galle batapola)
காலி, படபொலை – சாதமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஐந்து நபர்களால் குறித்த மாணவி கடத்தப்பட்டிருந்தார்.
மாணவி கடத்தப்பட்டதாக படபொலை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மாணவியை மீட்டதுடன், நால்வரைக் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொசன் போய தினமான நேற்று மருதானையில் உள்ள இளைஞர்கள் குழுவினால் தன்சல் தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த தன்சல், நோன்பு நோற்கும் இஸ்லாமிய பக்தர்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது.
நோன்பினை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய பக்தர்கள், தங்கள் நோன்பு துறக்கும் கடமையை தன்சலில் நிறைவு செய்தனர்.
தன்சல் தான நிகழ்வில் பெருமளவு இஸ்லாமிய பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நல்லிணக்க சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும், இவ்வாறான செயற்பாடுகள் மன நிறைவினை தருவதாக தான நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:4 arrested abducting eenage girl galle batapola,4 arrested abducting eenage girl galle batapola,
-
-
-