ஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து
Share

(tamilnews SLCs AGM postponed EGM cancelled following stay order)
ஶ்ரீ லங்கா கிரிக்கட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தனிச்சிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (31) இடம்பெறவிருந்த கூட்டங்கள் தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கட் சபைத் தேர்தல் தினத்திலிருந்து எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்க்கது.
ஶ்ரீ லங்கா கிரிக்கட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கவனத்தில் கொண்டே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
அவரும் இந்த வருடத்துக்கான கிரிக்கட் சபைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(tamilnews SLCs AGM postponed EGM cancelled following stay order)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :