Type to search

தப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்!

NEWS Trending News

தப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

(5 escaped prisoners Hiding colombo )
அண்மையில், பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச்சென்ற ஆறு கைதிகளில், ஐந்து பேர் கொழும்பில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தப்பிச் சென்ற ஆறு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த கைதிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை