Type to search

20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த

Hot News NEWS Trending News

20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த

Share
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares

தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (20 percent tex reduce Mahinda)

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம்.

நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:20 percent tex reduce Mahinda,20 percent tex reduce Mahinda,20 percent tex reduce Mahinda


  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares