Type to search

நுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

NEWS

நுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்கு விசேட நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. (Good news victims micro credit)

நிதி மற்றும் பொருளாதார அமைச்சினால் ஜூன் மாதத்திற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுண்கடன் திட்டங்களால் வறிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, பல்வேறு இடங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பலர் தற்கொலை செய்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக கடனுக்கான நிவாரண சலுகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிவாரணத் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் நன்மையடையவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Good news victims micro credit


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: