Type to search

பெற்றோருக்கு தெரியாமல் பெண் செய்த காரியம்: உயிரைக் குடித்த சோகம்

Australia Australia Head Line Australia Top Story WORLD

பெற்றோருக்கு தெரியாமல் பெண் செய்த காரியம்: உயிரைக் குடித்த சோகம்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

 

மதுக்கலவையொன்றை பெற்றோருக்கு தெரியாமல் தயாரித்து அருந்திய 15 வயது யுவதியொருவர் உயிரிழந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். lethal cocktail recipe

பாரிஸ் காம்பர் என்ற குறித்த பெண், குறித்த மதுக்கலவையை அருந்தி நோய்வாய்ப்பட்ட நிலையில் 3 தினங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இணையத்தின் ஊடாக தெரிந்துகொண்ட மதுபானக்கலவையை அருந்திய நிலையில் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

மதுசாரம், சக்திபானம், ஒருவகை இனிப்புப் பண்டம் , ஆகியவற்றைக் கொண்டு குறித்த மாணவி மதுக்கலவையொன்றை தயாரித்துள்ளார்.அதிகப்படியான வொட்காவே மரணத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இணையத்தில் படிப்பதெல்லாம் உண்மை என நம்புவதால் ஏற்பட்ட வினையே இம்மரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like