Type to search

8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது

Australia Australia Head Line Australia Top Story WORLD

8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் கேத்ரீன் நதி பாய்ந்தோடுகிறது. நாட்டின் மிக முக்கிய ஆறுகளில் இதுவும் ஒன்று. சுற்றுலா தளமாக விளங்கும் இப்பகுதியில் கேத்ரீன் என்ற நதியில் உப்புநீர் எனப்படும் ராட்சத முதலைகள் அதிகளவில் உள்ளன.இந்த முதலைகளால் அப்பகுதி மககளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. (giant crocodile threatened eight years)

அவற்றை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி நதியை கண்காணித்துக்கொண்டிருந்த போது ராட்சத ஆண் முதலை ஒன்று பிடிப்பட்டது. இந்த முதலையை தான் கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்தனர். பிடிப்பட்ட முதலை சுமார் 600 கிலோ இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

tags :- giant crocodile threatened eight years

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like