‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்

1 month ago
Editor

Bandidos bikie gang என்ற மோட்டார் சைக்கிள் குழு குறித்த தகவல்களை, அவர்களோடு சேர்ந்து இயங்கியவாறு வெளிக்கொண்டுவந்த Stevan Utah என்ற ஆஸ்திரேலியருக்கு, கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Bandidos Bikie Gang Steven Utah குறித்த நபர் கடந்த 2006-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆஸ்திரேலிய குற்றத்தடுப்பு ஆணைக்குழுவின் இரகசிய உளவாளியாக செயற்பட்டு அக்குழுவில் இருந்தபடி தகவல் வழங்கியமைக்காக, அவருக்கு ஆஸ்திரேலியாவில் உயிராபத்து…

சுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்!

  ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் சுரண்டலுக்குள்ளாவதைத் தடுக்கும் நோக்கில் இதற்கான சிறப்பு நிலையம் ஒன்று மெல்பேர்னில் திறக்கப்படுகிறது. Migrant Workers Centre இம்மாதம் திறக்கப்படும்…

2 months ago

பிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று

பிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்கள் மற்றும் 15 ஊழியர்களுக்கு Flu தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பாடசாலை இன்று மூடப்பட்டது. Brisbane Flu School…

2 months ago

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்!

  நாட்டில் bridging விசாவுடன் வாழ்ந்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த முக்கிய கொடுப்பனவு கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் இம்முடிவை மீளப்பெறுமாறு விக்டோரியா மாநில மேயர்கள்…

2 months ago

குறைவான சம்பளம் பெற்றீர்களா? அப்பணத்தை மீளப் பெற என்ன வழி?

ஆஸ்திரேலியாவில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை விடவும் குறைந்த ஊதியம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து அறிவிடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் எவராலும் உரிமைகோரப்படாத நிலையில் தம்வசம் உள்ளதாக…

2 months ago

ஆஸ்திரேலியாவின் ஐம்பது வருட தடகள சாதனையை முறியடித்துள்ள அகதி சிறுவன்

ஆறு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த சூடானிய அகதி சிறுவன் Joseph Deng ஆஸ்திரேலியாவின் ஐம்பது வருட தடகள சாதனையை முறியடித்துள்ளார். Joesph Deng Record Breaking SriLanka…

2 months ago

தமிழ் மொழி நன்கு தெரிந்தால் ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எளிதாகலாம்!

  ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை மேலும் கடுமையாக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் குடியேற அனுமதிப்பதில் (Skilled Migration) புள்ளிகளை அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. ஆனால்…

2 months ago

ஐ.நா குடிவரவு உடன்படிக்கையில் கைச்சாத்திட ஆஸ்திரேலியா மறுப்பு!

குடிவரவுக்கொள்கை விடயத்தில் நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவரவுள்ள சர்வதேச ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.…

2 months ago

சிட்னியில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு புதிய சட்டம்!

நியூ சவுத் வேல்ஸ் மாநில சைக்கிள்/துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதாக வீதி அமைச்சர் Melinda Pavey அறிவித்துள்ளார். பாதசாரிகள் நடைபயணம் போகும் footpaths-வீதியோரப்பாதையில் இனிமேல்…

2 months ago

தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாடசாலையொன்றில் மாணவி மீது தாக்குதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பாடசாலையொன்றில் 17 வயது மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதுகுப்புறமாக கத்தி அல்லது வேறொரு கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த மாணவி…

2 months ago