10 10Shares (student commits suicide jaffna neervely) யைடக்கத்தொலைபேசி வாங்கித் தருமாறு கோரிய மாணவன், அது வாங்கித் தரப்படாமையினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கோபு (வயது-17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் குடும்பத்தில் ...