Type to search

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

Hot News NEWS Top Story Trending News

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

Share
  • 245
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    245
    Shares

(mullivaikkal remembrance man given 20 thousand)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வருடம் வழமைக்கு மாறாக பல்லாயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அக உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

Opublikowany przez Time Tamil 18 maja 2018

வழமைக்கு மாறாக இன்று யாழ்ப்பாணம் மிகவும் சோக மயமாக காணப்பட்டது.

இந்நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட வயோதி தாய் ஒருவர், தனது ஒரே ஒரு மகனை யுத்தத்தில் இழந்து விட்டதாகவும், தேசியத் தலைவரின் வருகையை எதிர்பார்த்து தமிழீழ மக்கள் இருப்பதாகவும், தலைவர் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவார் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

இதன்போது தான் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவான நபர் என்பதால் வடக்கு அரசியல் வாதிகள் என்னைத் தவிர மற்றவர்களுக்கே உதவி செய்வார்கள் எனவும் மன வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் தனக்கு வீட்டு கடன் இருப்பதாகவும் கூறினார். இதன்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென குறித்த தாயின் அருகில் வந்து, ‘அம்மா உனக்கு எவ்வளவு கடன் உள்ளது? என கேட்டார்.

அதற்கு அந்த தாய் 15 ஆயிரம் ரூபா என பதிலளிக்க, உடனே இந்தா.. இதில் 20 ஆயிரம் ரூபா இருக்கின்றது. என்னை உன் மகனாக நினைத்து கொள் என கூறிவிட்டு சென்றார்.

இந்த சம்பவம் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்றது.

பின்னர் குறித்த தாயை அரவனைத்து முத்தமிட்டு சென்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:mullivaikkal remembrance man given 20 thousand, mullivaikkal remembrance man given 20 thousand


  • 245
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    245
    Shares
Tags: